கடைகணக்கா இல்லை மனக்கணக்கா -1
கணக்கு காட்டிவிட்டதாக கதைவிடும் கள்ளனே..... பள்ளிக்கூடங்களின் வெளியில் அமர்ந்துகொண்டு இன்டர்வலில் ஸ்கூல் பசங்களுக்கு நெல்லிக்காய் விற்கும் வய்சானபாட்டி போல தம்பி நீ ( 25 பைசா ) நால்னா தான்தந்த ஒனக்கு பாட்டி (1 .50 ரூபாய் ) ஒன்னாருவ்வாய்க்கு நெல்லிக்காய் தந்துருக்கன்னு சொல்றகதயால இருக்கு, என்ன ஏமாத்திட்டு அலைற..?
2 . 25 லட்சத்துக்கு 15 லட்சங்களை அள்ளி கொடுத்த ச்ச்ச்சீமான்னே, த்த்தாராளபிரபுவே உங்கள்ட்ட நெல்லிக்காய் வித்த கணக்கையோ, குச்சிமுட்டாய் வித்தகணக்கையோ கேக்கல ராசா. ஒன்னையநம்பி பணம்தந்த கடைக்கு சரக்கு எடுத்த ரசீதுகள், வச்சலாபம்,எவ்ளோ ருவ்வாய்க்கு வித்தங்கற ரசீதுகள், உனக்கு பணம் தராமல் கடனில் சரக்கு வாங்கியவர்களோட கடன்தொகை பற்றிய கணக்குகள் அதெல்லாம் எங்கே?
ஆமா ஒருகடைன்னு இருந்தா எழுதறதுக்கு கணக்குநோட்டுனு ஒன்னு இருக்கனும அதாவது தெரியுமா, இல்லை கணக்குநோட்டே போடாம மனக்கனக்குலே பத்துவருஷ கணக்கையும் வச்சிருக்கியா..? (பாருங்கப்பா கால்குலேட்டரோட ச்ச ச்ச கம்ப்யூட்டர்ரவிட அண்ணன் கணக்குல கரைக்டா இருப்பாரு) பத்துவருஷ கணக்கையும் பத்து வரில கூட சொல்லாம நாலே வரில நச்சுன்னு சொல்லிருக்காருப்பா.
ஆமா ச்லீபிங் பர்ட்னருக்கே 15 லட்சம்னு ஒரு பேச்சுக்கு வச்சுக்கிட்டாலும், அப்போ ராப்பகலா வேர்வை சிந்தி மாடா உழைச்சு, ஓடா தேஞ்சுதோட மூளைகசக்கி 10 வருஷ கஷ்டப்பட்டு கணக்கு எழுதிய உனக்கு எவ்ளோ எடுத்த? 2,25 லட்சம்னு சொல்ற, 15 லட்சம்னு சொல்ற, சீட்டு பணம்னு சொல்ற, ஏலகழிவுன்னு சொல்ற, சீட்டு கம்பெனி மூடிட்டான் சொல்ற, ஆனா எழுதன கணக்கா மட்டும் காட்ட மாட்டேன்னு சாதிக்கிரயப்பா.
சரி சீறகத்தா தான் எலி தூக்கிட்டு போயிட்டு, கணக்கு நோட்ட பூனையா தூக்கிட்டு போய்ச்சு? ஒன்ன மாதிரி எல்லாம் கஷ்டம்டா......
யாராவது பார்ட்னரா வியாபாரம் பண்ணனும்னா அண்ணன்ண்ட மசூரா பண்ணிக்கங்க. கணக்கு நோட் செலவு மிச்சம்.

எத்தனை வருஷ கணக்குனாலும் மனக்கணக்குல எப்படி வக்கிறதுன்னு சொல்லி தருவாரு. ஏன்னா அண்ணன்மனசு ரொம்ம்ம்ப பெரிய மனசு. ஏற்கனவே அவரு மனசுல பலவிதமான கணக்கு ஓடிட்டு கடக்கு......, டீவீ தொடரெல்லாம் ஒட்டிட்டு கடக்கு....... இப்படிக்கு,,
ரியாத் அவுட் நபர்.
கீழே சில மெசேஜ்- யையும் படிக்கவும்
No comments:
Post a Comment