Pannai News
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும் !
Total Pageviews
Thursday, July 12, 2012
enna nizam bhai,avarkal pirachanaiyai avarkal paarthu kollattum. neengkal othingki kollungkal. avar appadithaan.Unmai velivarum pothu ippadithaan tittuvaan. athanaal avarai allaah paarthukollvaan.
siddik A.PANNAI
7/12/2012
Thanks to Siddik Bhai.
சித்திக் என்பவர் இப்படி ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளார்.
ஆனால் சகோதரர்களே, அவனே தன் வாயாலும், செயலாலும் ஊரில் சீரழிந்து கொண்டுதானே இருக்கிறான்.நாம் அமைதியாக இருந்து விடுவோம் என்று விட்டுவிட்டேன். ஆனால் மீண்டும் மீண்டும் அவன் என்னை சீண்டி கொண்டுதான் இருந்தான். இதே மற்றவர்கள் என்றால் என் பதில் கண்டிப்பாக (செயலில்)வேறு மாதிரிதான் இருக்கும். ஆனால் என்னசெய்ய.....இவன் மனநிலையில் கோளாறு உள்ளவன். இதை நீங்கள் அவன் நடவடிக்கைகளை கவனித்து வந்தாலே மிகஎளிதாக புரிந்து கொள்ளலாம்.
தொடர்ச்சியாக பல நபர்களும் அவனை பற்றிய செய்திகளை எனக்கு அனுப்பி என்னை வெளியிட சொன்னனார்கள். நான் மறுத்ததற்கு, ''அவன் மற்றவர்களை பற்றி அபாண்டமாக அவதூறுகளை எழுதி வரும்போது நீ அவனை பற்றி நாங்கள் சொல்லும் உண்மைகளை வெளியிடு'' என்று பலமுறை கூறியதால் தான் அவர்கள் அனுப்பிய செய்திகளை வெளியிட்டு வருகிறேன்.
அவனை பற்றிய செய்திகள் வெளிவருவதால் என்னை திட்டி
வருகிறான். இவனை போன்று மனநிலை சரிஇல்லாதவர்கள்
தெருவீதிகளிலும்,
ரதவீதிகளிலும்
திட்டிகொண்டுதான் அலைவார்கள். அதெல்லாம் நாம் பொருட்படுத்த கூடாது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)