Total Pageviews

Thursday, July 12, 2012

என்னை யாரும் திட்டுவதில்லை. திட்டுகிற மாதிரி  நானும் நடந்து கொள்ள  மாட்டேன். யாருடைய துட்டையாவது கலவாண்டிருந்தால்,   பார்ட்னர் துரோகம் செய்தால், கள்ள கணக்கு காட்டி இருந்தால், நட்ட கணக்கு காட்டி  இருந்தால், வட்டிக்கு வாங்கி வட்டியும்  கொடுக்காமல்  அசலும்  கொடுக்காமல் இருந்தால், ஒரு கொள்கையில் இருந்து கொண்டு அதற்கு மாற்று கொள்கை உள்ளவருடன் 
கள்ள தொடர்பு கொண்டிருந்தாள் தான்  திட்டுவார்கள், ஆனால் நீ ஒருவன் தான்  திட்டுகிறாய்.மற்ற யாரு திட்டுவதில்லை. யாரையாவது ஒருவரை காண்பி பார்ப்போம்.  ஆனால் உன்னை பற்றி ஊருக்கு தெரியும்.  அதனால் உன்னை  பொருட்டாக எடுப்பதில்லை. நானும்  உன்னிடம் கடுமையாக நடப்பதில்லை. ஏனென்றால் 

 ''அனாதைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்'' ( 93;9 )

 என்பது இறைவசனம். என்னை பொறுத்தவரை நீ யாருமே இல்லாத  அனாதைதான். நீ அநாதை இல்லை என்றால் இல்லையென்றால் உன்னை எப்பவோ மனநல மருத்துவரிடம் காட்டி குணப்படுத்தி இருப்பார்கள்.
  
நீ கூறிய எல்லா குற்ற சாட்டையும் நான் மறுத்துள்ளேன் ஒன்றை தவிர  கள்ளதனமாக கணக்கு கேட்டேன் என்று சொன்னது. அந்த நிறுவனத்தின் 
பூர்வீகத்தை சொன்னால்  அதற்கு பதில் சொல்கிறேன்...

மற்றபடி உன்னிடம் முபஹாலா சே அதற்கு நீ தகுதி இல்லை.  சத்தியம் அதற்கும் நீ தகுதி இல்லை. அது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி..  


ஆமா என்ன எவ்வளோ ஸ்பீடுல புறமுதுகு காட்டி  ஓட்டம். அவர் இன்னும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்து விடுவார் என்ற பயமா?   

 1,60,000 அல்லது 1,75,000 யாராவது சரியான கணக்கு சொல்லுங்கள். கனரா வங்கி 30-5-2012 என்று வாசிக்கவும். ( இது யாரையும் சொல்லல)  

  

No comments: