கடை கணக்கா..... இல்லை மனக்கணக்கா -2
யோவ்..... யோவ்...... யோவ்.......... உனக்கே இது ஓவரா தெரில்லயா? ஒனக்கு எழுத நேரம் இல்லையா? சிரிப்பு காட்டாத.. உனக்கு என்ன வேலை இருக்குன்னு நேரம் இல்லைங்கற? நீ வெட்டியான ஆளுன்னு ஊருக்கே தெரியும். நீ செய்றதுல்லாம் வேலைன்னு நீயா தப்பு,தப்பா நெனச்சிக்கிட்டு அலைஞ்சா அப்போ வீட்ல உள்ளவங்களலாம் விட்டுட்டு நாடுகடந்து போய் வெளிநாட்ல கஷ்ட்டப்பட்டு வேலை செய்றவங்களலாம் என்னப்பா சொல்றது? ஒனக்கு வேலையே என்னத்தயாவது கிருக்கிதள்ளுறதுதான்னு எல்லாருக்கும் தெரியும...
இத்தனை வருசமா நீ என்ன வேலை செய்ற, இப்ப வண்டவாளம் தெரிஞ்சுபோச்சேன்னு எப்டிலாம் சமாளிச்சிட்டு அலைற எல்லாம் தெரியும்பா நீ பழைய மாதிரியே காலம்லாம் ஏமாத்திட்டே ஒப்பேத்திரலான்னு பகல்கனவு கண்டுட்டு அலையாத. (நைட்டு தான்
தூக்கம் இல்லையாமே, அப்போ பகல் கனவுதான்)
நீ விவாதம் பண்ணினியா? செங்கொடி என்னவோ ''நீ ஒண்ணுக்கும் ஆவாதவன். பக்க பக்கமாய் எழுதி தள்ளுவான். ஆனா விஷயம் ஒன்னும்
நீ விவாதம் பண்ணினியா? செங்கொடி என்னவோ ''நீ ஒண்ணுக்கும் ஆவாதவன். பக்க பக்கமாய் எழுதி தள்ளுவான். ஆனா விஷயம் ஒன்னும்
இருக்காது. ஒரு விஷயத்தை பத்தி பேசுனா பதில் சொல்ல முடியாட்டி வேற மேட்டருக்கு தாவிடுவான் '' அப்படின்னு உன்ன பத்தி நல்லூர்முழக்க-த்தில் எழுதி உள்ளார்.
எல்லா பாடத்துக்கும் நோட்டு போட்டேன். ஆனா கடை கணக்குக்கு மட்டும் நோட்டு போட மறந்துட்டேன். அதனால கணக்கு இல்லை, பதில் சொல்ல முடியலை ஓடிட்டேன்.அப்படின்னு சொல்லிட்டு போவியா . அதை விட்டுட்டு பிசியா இருக்கிற மாதிரி காமெடி பண்ணிட்டிருக்காத.
இப்படிக்கு,
ரியாத் அவுட் நபர்
இப்படிக்கு,
ரியாத் அவுட் நபர்
No comments:
Post a Comment