Total Pageviews

Thursday, July 19, 2012

அன்புக்குரியோர்களே! 
             இவனிடம் கணக்கு கேட்டால், பஸ் நம்பரையும், அட்ரசையும் போட்டு இருக்கிறான். பூச்சகண்ணா-வையும், லெப்பை  காக்காவையும் இழுத்திருக்கிறான், அவர்களை இழுக்க உனக்கு தகுதி இருக்கா? அவர்கள்  உழைத்து சாப்பிடுகிறவர்கள்.நீ கணக்கு காட்டாமல் ஏய்த்து பிழைத்து வருகிறவன்.
             2007 வரை கணக்கு கொடுத்து விட்டேன் என்று யாரை  ஏமாற்றுகிறாய் ? யாரிடம் கணக்கு கொடுத்தாய்? அதற்கு ஆதாரம் இருக்கா? கணக்கே காட்டவில்லை. காட்டாத கணக்கையும் காட்டியாதாக  பொய்யா?
அந்த கணக்கை நமது ஊரில் ஜாமாத் கூட்டி காட்ட வேண்டியது தானே?

                                        யார் கள்ளதொவ்ஹீது வாதி?             

1) வட்டி பணம், சீட்டு  பணம் என்று வட்டியிலேயே வாழ்ந்த நீயா? நானா? . 
2) நாலு சுவற்றுக்குள் பேசி  4,75.000/= தந்தால் இடத்தை எழுதி தருவேன்          
    என்று  கூறிவிட்டு, ஏமாற்றி துரோகம் செய்த நீயா? நானா?
3) நீயே கூறியது போல் வியாபாரத்தில்N-  சிலீபிங்  பார்ட்னராக இருந்து, நீயே
      நடத்திய கடையின் கணக்கை கேட்டால் காட்டாத  நீயா? நானா?
4) நீயே கூறிய 2008 அபு டிரேடர்ஸ் பணம் பற்றி கணக்கு காட்டாத நீயா? நானா?
5) பூச்சக்கண்ணா,லெப்பை காக்கா போன்றவர்களா முட்டாள்கள் போன்று 
    எடுத்துகாட்டி ஒரு இஸ்லாமியனை பற்றி கேலி செய்யும்  நீயா? நானா?
6) காட்டாத கணக்கை காட்டியதாக பொய் சொல்லும் நீயா? நானா?

        சகோதரர்களே!  ஏற்கனவே பல கேள்விகள் கேட்டேன் பதிலில்லை. ஒரு போன் நம்பரை போட்டு கேட்டுகொள் என்று கூறி தப்பிக்கிறான். அவன் உண்மையான கணக்கை காட்டினாலே அதில் அந்த பணம் என்ன பணம்? என்று தெரிந்திரும். நான் சொல்வது பொய்யா?அவன் சொல்ல்வது பொய்யா? என்றும் தெரியும். ஆனால் இவன் போனை போட்டு அவனிடம் கேள்.  ஆனாலும் நான் கணக்கு காட்டமாட்டேன் என்கிறான்.
இதிலேயே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். 
           '' நான் ஒரு திறந்த புத்தகம். எங்கு வந்து வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். நான் தயார்.''  வீர வசனம் பேசிய சைக்கோவும், அவனது வளைகுடா  ஏஜென்ட்களும் பேசிவந்தனர். இப்பொழுது நான் அவர்களிடமே  கேட்கிறேன். ஏன் இழுத்து அடிக்கிறீர்கள்?  இந்த மூன்று வரியில் போட்டதுஎல்லாம் ஒரு  கணக்கா?

    கணக்கு கொண்டுவா......... இல்லையென்றால் நீ திருடன்  என்று  ஒத்துகொள். நான் அதோடு முடித்து கொள்கிறேன்.
  
                             பதிலாவது எழுது மக்கள் உணரட்டும்.
                                                                                    இப்படிக்கு., 
                                                                         ரியாத் வெளிப்புறம்.

No comments: