BKP இல் உன் விரிவான பதிலை பார்த்தேன்.
''நான் ஒரு அப்பனுக்கு பிறந்துள்ளேன்
அத்தனையும் பொய்கள் என்று நிருபிக்க நான் தயார் .
கூலிக்கு மாரடித்திருக்கும் கள்ள தவ்ஹித் வேசமே !
எப்போது ?எங்கே வைத்துக் கொள்ள வேண்டும்? நீ வருகிறாயா? இல்லை ஹவாலா வல்லரக்கனை வர சொல்லுகிறாயா? சொல்லுடா ,,,,,சொல்லு ''
எப்போது ?எங்கே வைத்துக் கொள்ள வேண்டும்? நீ வருகிறாயா? இல்லை ஹவாலா வல்லரக்கனை வர சொல்லுகிறாயா? சொல்லுடா ,,,,,சொல்லு ''
என்று நீ கூறியிறிக்கிறாய். இப்பொழுது என் பதில்;
நீ ஒரு உண்மையானஆக இருந்தால் பண்ணை மஹாலுக்கு பத்து வருட கணக்கு (2001-2011) தானியக்கடை, பள்ளிக்கூடம் கணக்கு இந்த இரண்டு கணக்கையும் எடுத்து வா. அது கணக்கு சொல்லும். யார்ஒரு அப்பனுக்கு பிறந்திருக்கிறார்கள் என்று. அந்த கணக்கில் தெரியும். அந்த 5 லட்சம் யார் கொடுத்தது, எப்படி வந்தது.
அந்த உண்மையான கணக்காக இருந்தால் தேதிவாரியாக இருக்கும். சீட்டு கணக்கு இருக்க வேண்டும்.
அந்த உண்மையான கணக்கில் லாபம் இருந்தால் அதை எப்படி, யாருக்கு எவ்வளவு கொடுத்தாய் என்று இருக்கும் இல்லையன்றால் நீ கூற வேண்டும். நஷ்டம் இருந்தால் அந்த நஷ்டம் எவ்வளவாக இருந்தாலும் நான் N. பிரதர்சிடம் இருந்து வாங்கி தருகிறேன். பணமாக இல்லையென்றாலும் நீ எந்த வகையில் நஷ்டத்தை கேட்கிறாயோ அந்த வகையில் நான் தருகிறேன்.
இந்த சவாலுக்கு நீ தயாரா? நான் தயார் ஏனென்றால் நான் ஒரு அப்பனுக்கு தான் பிறந்தேன். நீ நிருபி.
இப்படிக்கு,
ரியாத் அவுட்நபர்.
No comments:
Post a Comment