அலிபாபாவும் ஒரு திருடனும்-4
நான் உன் மீது சொன்ன எந்த குற்றசாட்டையும் இப்பவும் மறுக்கவில்லை. நீ 2001-2011 கணக்குடன் வா, நான் அதை நிருபித்து காட்டுகிறேன். அந்த கணக்கு சொல்லும், யார் ஒரு அப்பனுக்கு பிறந்தவன்என்று . பஞ்சாயத் என்று வந்த பிறகு யார் வேண்டும் என்றாலும் கணக்கு கேட்பார்கள். இதுவரை உன் பஞ்சாயத் போன இடத்தில் கேட்டவர்கள் எல்லாம் உனக்கு என்ன முறை? நீ ஏன் அவர்களிடம் வந்தாய்? ,போனாய் ?
இப்பவும் சொல்கிறேன் உன் மீது தவறு இல்லையென்றால், நீ திருடவில்லை என்றால் கணக்குடன் வந்து நிருபி.
நீ நிஜாமை சாராயம் வாங்கி கொடுத்தான் என்று கூறி விட்டு, சாட்சி இருக்கா? என்று கேட்டதற்கு நீ தான் நான் சாராயம் வாங்கி கொடுக்கவில்லை என்று நிருபிக்கணும் என்றாய்.
அதேபோல் ஒட்டு போடும் போது அவன் மீது கள்ள ஓட்டு என்று கூறி பொய் கூச்சல் போட்டதற்கு எலெக்சன் ஆபிசர் உங்களிடம் ஆதாரம்
கேட்டதற்கு, '' அவனை நான் தான் உசேன் காஜா என்று சத்தியம் செய்ய சொல்ளுங்கள்'' என்று வாதம் செய்தாய். நீ ஒருவனை பற்றி புகார் கூறினால், அது பொய் என்று அவனே நி ரூபிக்க வேண்டும் என்கிறாய்.
ஆனால் இப்பொழுது உன்னை பற்றி உண்மையை கூறினால் எங்களை
நிருபிக்க சொல்கிறாய். நீ கணக்கை கொண்டு வா நாங்கள் நிரூபிக்க தயார்.
உன் மீது தவறில்லை என்றால் கணக்கை தூக்கி ஏறிய வேண்டியது தானே?
ஏன் நிருபித்து விடுவார்கள் என்ற பயமா? உடனே சத்தியம் பண்ணட்டுமா? என்று கேட்காதே. உன் சத்தியத்தை நாங்கள் நம்பவில்லை.
நீ கணக்கை காண்பி., எங்களால் உன் தவறை நிரூபிக்க முடிய வில்லை என்றால் நான் நீ கூறியதை ஒப்புகொள்கிறேன்., இல்லையென்றால் நீ ஒப்புகொள்ள தயாரா? இது சவால்.
ஏன் கணக்கை கேட்டால் இப்படி ஓடுகிறாய். நீ எழுதிய கணக்கை தானே கேட்கிறோம். உன்மீது தவறில்லை என்றால் வந்து காண்பி.
இல்லையென்றால் நீ கூறியவற்றை நீ ஒப்புக்கொள்.
இப்படிக்கு,
ரியாத் அவுட் நபர
நீ என்னிடம் எத்தனை பஞ்சாயத்துக்கு வந்தாய், எனக்கு பஞ்சாயத் பேச
தெரியாது என்று கூறுகிறாய். உன்னால் கணக்கு காட்ட முடியவில்லை என்றால் முடியாது என்று கூறிவிட்டு நீ கூறியதை ஒப்புக்கொள்.

No comments:
Post a Comment