சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த ஒரு மாதம் இரு ப்ளாக்-களையும் படித்திருப்பீர்கள். அவன் எந்த பதிலும் சொல்லவில்லை,
ஊர் ஜமாத்தை கூட்டி கணக்கையும் காட்டவில்லை. ஆனா வண்டி வண்டியா எழுதி தள்ளறான். நல்லா பொம்பிளை மாதிரி திட்டுகிறான், ஆனா கணக்கை காணோம்.
இப்போ விசயத்திற்கு வாரேன். என்னை பற்றி கள்ள ஒட்டு, சாராயம் வாங்கி கொடுத்தான் போன்ற பல குற்றசாட்டு களை கூறினான். ஆனால் அவனும் பொய்யன், அவன் கூறி கூறியது எல்லாம் பொய் என்றும் நிரூபணம் ஆகி விட்டது. மாஷா அல்லாஹ்.
ஆனால் கள்ளதனமாக கணக்கு கேட்டேன் என்ற ஒரு குற்றச்சாட்டை
மட்டும் நான் மறுக்கவில்லை. \அதற்கும் நான் அந்த நிறுவனத்தின் பூர்வீகம் (orgin) சொல்லு, நான் எனது பதிலை கூறுகிறேன் என்று எழுதினேன். வழக்கம் போல் பதிலில்லை.
எனவே இனியாவது அவனை உணர்ந்து புறக்கணியுங்கள். உள்ளூரில்
அவனை புறக்கணிக்க துவங்கி விட்டனர். சவுதியில் தான் ஒருவர், இருவர் இவன் சார்பாக பேசி வருகின்றனர். அவர்களுக்கு அவன்மீது பரிதாபம் இருந்தால் N- பிரதர்ஸ் கணக்கு, ஜமாஅத் ஸ்கூல் பற்றி நீங்களே பேசி முடிவு செய்ய ஏற்பாடு செய்யுங்கள். அல்லது புறங் கூறாமல் இருங்கள்.
பின்னர் ஒரு நல்ல மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து செல்ல அவனது உறவினர்களிடம் கூறுங்கள். இதுதான் அவனுக்கு நீங்கள் செய்யும்
பெரிய உதவி . யாராவது தலையிட்டு ஒரு நல்லா முடிவாக எடுங்கள். நானும் என்னால் முடிந்த உதவி கண்டிப்பாக செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

No comments:
Post a Comment