Total Pageviews

Saturday, July 14, 2012

நிஜாம்அண்ணன், அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் இன்னும் இரண்டு விஷயங்களை பற்றி மட்டும் சொல்லிவிட்டு இனி பிரச்னை
விட்டு விடுங்கள். அவர் சரி இல்லை என்று எல்லோரும் விளங்கி விட்டார்கள். ஆகவே அவரை விட்டு விடுங்கள். அல்லா பார்த்து கொள்வான். நான் கேட்பது பொது பணம் பற்றி,
1 , பள்ளி புனரைமைப்பு பணம் யாரிடம் உள்ளது.
2 , பழைய புனரமைப்பு குழு செயலிழந்தது ஏன்? இந்த இரண்டையும் விளக்குங்கள், அப்போதுதான் புதிய கட்டுமானம் பணிக்கு பணம் வசூல் செய்ய இயலும்.
BY. வெளிநாட்டு வாழ் சகோதரர்கள்.


என்ற மெசேஜ்-க்கு எனது பதில்,
அலைக்கும் சலாம்.
 நான் கண்டிப்பாக சொல்கிறேன். புனரமைப்பு கமிட்டி பற்றி  நான் நிச்சயம்  எழுதுவேன்.  இன்ஷா அல்லாஹ். நான் தொடர்ந்து வெளியூர் சென்று  வருகிறேன் .  இது பற்றி எழுத பள்ளி புனரமைப்பு நிர்வாகத்திடம் சில அனுமதி  வாங்க வேண்டிஉள்ளது. எனக்கு தெரிந்த செய்தியாக இருந்தாலும்,  அதை பு.க விடம்  நேரில் தான் பேசி வாங்க முடியும்.

இப்போ வேறொரு உண்மை வெளிவந்துகொண்டிருக்கிறது. என்னை (பலரை)  ஒன்றரை வருடம்அவதூறு சொல்லி  பாடுபடுத்திய ஒரு சைக்கோவின் முகத்திரை ஒரு விவரம் தெரிந்தவரின் உதவியுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது . எனவே அது முடிந்தவுடன் வெளியிடுகிறேன்.  நன்றி
                               நிஜாம். 

No comments: