கள்ள கணக்கா....? பொய் கணக்கா....?
நான் ஒரு முழு தௌஹீத்வாதி என தம்பட்டம் அடிக்கக்கூடிய இந்த பலவேசம் போடும் பண்ணையாரை வியாபாரத்தில் அனுபவமுள்ளவர்,கணக்குல கரைக்டா இருப்பார் என்று நம்பி இவருடன் பாட்னராக சேர்ந்து சீரக கடை வைத்தனர். வாரத்திற்கு இரண்டு லாரிலோடு சரக்கு வந்து நல்ல வியாபாரம் நடந்திட்டு இருந்த கடையில் நஷ்டம் நஷ்டம் என்றே சொல்லி வந்தான். நாளுக்கு நாள் கடையில் சீரகமும் காணாமல் போய் கொண்டிருந்தது. இதனால் ஒருநாள் அழைத்து சீட்டு பணம் நஷ்டம் என்கிறாய், ஜமாஅத் நடத்த தந்த ஸ்கூலிலும் நஷ்டம் என்கிறாய், வேன் இத்து போயிட்டு என்கிறாய்,
கடையிலும் நஷ்டம் என்கிறாய், சீரகம் வித்த லாபம் தான் காணவில்லை.
போட்ட அசலாவது இருக்கா ? எப்படி நஷ்டம் வந்தது? கணக்கை காட்டு
பார்போம் என்று கேட்டது தான் தாமதம் இந்தா கணக்கோட வரேன் என்று
ரோசத்தோடு கிளம்பி போனவன்தான் திரும்பி வரவே இல்லையே.
அவர்களும் பல இடத்தில் கூட்டிட்டு கொண்டுபோய் பலதடவை
கேட்டும் இந்தாதாரேன், அந்தா தாரேன், நாளைக்கு தாரேன், நாளைக்கே வெளிநாட்ல இருந்து கிளம்பி வா தாரேன் என்று கூறி உள்ளான். அவர்களும் சரி இவன் சொல்றதை பார்த்தாகணக்கை தந்துருவான் போலன்னு நம்பி
வெளிநாட்டுல இருந்து வந்து கணக்கை கேட்டார்கள். ஆனா கணக்கை அவரிடம் கொடுக்காமல் நெட்டுல போட்டான் பாருங்க ஒரு கணக்கு.
அதை கீழே போட்டு இருக்கிரேன். நீங்களே பாருங்கள்.
''''கடைக்கு முதலீடு செய்தது 2,25,000/= இரண்டு லட்சத்து இருபத்த ஐந்தாயிரம் மட்டுமே . அவருக்கு கொடுத்த லாபம் சுமார் 15லட்சத்துக்கும் அதிகம் .உழைக்காமல் கிடைத்தலாபம், ஸ்கூலுக்கு முதலீடு ஓர் லட்சத்து ஐம்பாதியிரம் [1,50,000=] பின்னர் 37000/=சீட்டு ஏலக்கழிவு பணம் .அடுத்தது கொடுத்த ஏலக்கழிவு 1,75,000/=[ஒரு லட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம்]இரண்டு வான் விற்ற நஷ்டத்துடன் திருப்பி கணக்கில் கொடுக்கப்பட்டது பிறகு எப்படி பல லட்சங்களை இழந்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டு திரிகிறான்''' '18-07-2012''
பாருங்க இதுதான் அவன் கொடுத்த பத்துவருட' கணக்கு. இதிலேயும் மூணு வரி ஸ்கூல் கணக்கும், சீட்டு கணக்கும் சேர்த்து போட்டு
இருக்கிறான். லட்சக்கணக்குல வியாபாரம் பண்ணீட்டு அவன் காட்டுற கணக்க பாருங்க. வியாபாரம் பண்ணுகிறவர் எல்லாம் இப்படித்தான் கணக்கு காட்டுவார்களா?
இதற்கிடையில் இந்த ஐந்து வரி கணக்கை காட்டும் முன்பே ஒரு மார்வாடியை கூட்டிட்டு வந்து 4 .85 லட்சம் சீரக கடைக்கு சரக்கு வாங்கிய கடன் என்று பொய் சொல்லி வாங்கி கொடுத்து அனுப்பி விட்டான்.
ஆனால் அந்த பணம் உண்மையில் இவன் சொந்த செலவுக்கு வாங்கிய கடன். ஏனென்றால் அவனே காட்டிய இந்த ஐந்து வரி கணக்குல கூட அந்த பணம் பற்றி எதுவும் சொல்லல. இந்த கடனோட கணக்கையாவது காண்பி என்றால் இரண்டு போன் நம்பரை எழுதிவிட்டு அவர்களிடமே கணக்கை கேட்டு கொள் என்று எழுதி இருக்கிறான்.
சகோதரர்களே ! இப்பொழுது சொல்லுங்கள் !
யார் கள்ளரக்கன்?
யார் வல்லரக்கன்?
யார் கள்ள தௌஹீதுவாதி?
யார் பல பட்டறை?
யார் கள்ள உறவு கஸ்மாலம்?
அவன் கூறிய இதுபோன்ற சொற்கள் எல்லாம் யாருக்கு பொருந்தும்?
இப்படிக்கு,
ரியாத் அவுட் நபர்.