Total Pageviews

Saturday, July 28, 2012

         
           
                  டைகணக்கா....... இல்லை மனக்கணக்கா.......-3  

     இந்த பண்ணையார் இருக்கிறாரே, இந்த உத்தமனை பெரிய யாவாரி  என்று  நம்பி,(ப்பெரிய சோவாரி என்று தெரியாமல்) நல்ல அமைப்பில் பதவியில் வேறு  இருக்கிறாரே, நியாயமாக நடப்பார் என்று  நம்பிக்கையில்  ஒரு  வியாபாரத்தில் இவரை  பார்ட்னராக சேர்த்தார்கள் இத்தனை வருடமாக  இந்த வியாபாரத்தின் தயவால் தன் குடும்பத்தினரின்  வயிறு  வளர்த்ததோடு,  மகளைக்கட்டி கொடுத்ததோடு, மகனை பறக்கவும்
வைத்தார்.(நான் வியாபாரத்தில் சம்பாதித்தது என்று அவரே கூறியுள்ளார்). 
             இவரது பணப் பறிமாற்ற கணக்குகள்  சரிஇல்லாத காரணத்தால்  கணக்கு  கேட்ட பொழுது  கணக்கு காட்ட முடியாமல்  வியாபாரத்தை விட்டே
ஓடிவிட்டார். இத்தனை வருடமாக அதன் மூலம் தின்ற இவருக்கு இப்போது அந்த வியாபாரம் செய்பவர்களை பற்றி  கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றும், கள்ள தௌஹீதுவாதி என்றும்  எழுதிஉள்ளான். இவனும் இத்தனை வருடமாக இந்த தொழிலை தான் செய்தான்.இவன்  எதற்கு மாரடித்தான்....?
              இப்படி வாழ்ந்துவந்த இவனிடம் தராமல் ஓடிய கணக்கை கேட்டதற்கு பாட்னர்சின்  வீட்டுகதவு நம்பரையும், அட்ரசையும்  எழுதிருக்கான். இவனை நம்பியதற்கு இவன் காட்டும் நன்றி விசுவாசத்தை 
பார்த்தீர்களா......?.    

கணக்கு கேட்டவர்களா? இல்லை    கணக்கு காட்ட துப்பில்லாதவனா ?
                                          யார்  கள்ள தொவ்ஹீதுவாதி...?     

கணக்கு கேட்டவர்களா? இல்லை  கணக்கு காட்டாமல் ஓட்டமெடுத்தவனா?   
                                                         யார் கள்ளரக்கன்.... ?    

                 சில ஐந்தறிவு கொண்ட ஜீவன்கள் கூட நன்றியோடு நடந்து 
கொள்ளும். இவன் என்ன நோக்கத்தில் வீட்டு முகவரியை போட்டுள்ளான்....?

   இதற்கெல்லாம்  பதிலை  விட நீங்களே யோசித்து கொள்ளுங்கள்.......!
   
                                                                 இப்படிக்கு,
                                                        ரியாத் அவுட் நபர்.  
        


       

No comments: