Total Pageviews

Thursday, July 5, 2012

அன்புக்குரியவர்களே!
            அஸ்ஸலாமு  அலைக்கும்.   
                      நமது ஊர் பள்ளிவாசலின் புனரமைப்பு கமிட்டி நிதி பற்றி நிறைய பேர் எனக்கு மெசேஜ் அனுப்பி விளக்கம் கேட்கிறார்கள். அது பற்றி இன்ஷா அல்லாஹ் இன்னும் இரண்டு நாளில் கண்டிப்பாக புனரமைப்பு கமிட்டி தலைவரின் அனுமதியுடன், உண்மை நிலவரத்தை   வெளியிடுகிறேன்.  (தொடரும்  என்று போட்டுவிட்டு  அமைதியாக  இருக்க மாட்டேன்,)   
                     இந்த புனரமைப்பு கமிட்டி பணம் பற்றி எனது மொபைலில்  யாரும்  விளக்கம் கேட்காதீர்கள்......பிளீஸ்.                                                                       அது பற்றி பள்ளியின் செயலாளரிடம் விசாரித்து கொள்ளுங்கள். இல்லையென்றால் இன்னும் இரண்டு நாளில் இங்கு(ப்ளொக்கரில் ) படித்து தெரிந்து கொள்ளுங்கள். 
                                                                                                                                  நன்றியுடன், 
                                                                                                                                     நிஜாம்.

No comments: