நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கும்,தமது சத்தியங்களுக்கும் பதிலாக (உலகின்) அற்பப் பொருளை வாங்குகிறார்களோ அத்தகையவர்களுக்கு மறுமையில் எவ்வித பங்குமில்லை. இன்னும் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான்,மறுமை நாளில் அவர்களை பார்கவும் மாட்டான் , அவர்களை ( பாவங்களை விட்டுத்) தூய்மைபடுததவும் மாட்டான். இன்னும் அவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு. (அல்-குர்ஆன் 3;77)
No comments:
Post a Comment