Total Pageviews

Wednesday, July 11, 2012

மறை கழண்டு திரியும் சைக்கோ-விற்கு,
        எனது தாத்தா மௌத்தாகும் வரை எங்களது வீட்டில் தான் இருந்தார். இது நல்ல மூளை உள்ள அனைவருக்கும் தெரியும்.
     அதே போல் எனது தந்தையும்  எனது சகோதரிகளை கட்டி கொடுக்க எந்த
 பார்டனரின் வாசலில் போய் நிற்கவில்லை இதுவும் நல்ல மூளை  உள்ள  அனைவருக்கும் தெரியும்.
       எனது தந்தை மாமனார் சொத்தை தின்றார், அல்லது அடுத்தவன்  சொத்தை திருடினார் என்று எந்த மர்கசிலும் பஞ்சாயத் நடக்கவில்லை.
    இல்லை நான்(நிஜாம்)  திருடினேன் அல்லது மனைவி நகையை விற்றேன் , அல்லது ஜங்ஷன் கனரா வங்கியில் 30-05-2012 அன்று   அடகு வைத்தேன் என்று எந்த மர்கசிலும் பஞ்சாயத் நடக்கவில்லை. (இது யாரையும் சொல்லவில்லை)
        நான் சென்னையில் பிழைப்பு நடத்த வழியில்லாமல் இங்கு வரவில்லை. எனது மாமா பிஸினசை  பார்க்க மாமா அழைத்து தான் வந்தேன்.இது நல்ல மூளை உள்ள
 அனைவருக்கும் தெரியும்
     என்னை பற்றி சென்னையிலும், உள்ளூரிலும் யாரையும்  ஏமாற்றி விட்டேன்  என்று எந்த மர்கசிலும் பஞ்சாயத் நடக்கவில்லை.

 ஆனால்  அவுட் நபர் சொன்ன எந்த குற்றச்சாட்டையும் மறுக்கவில்லை. அவரை திட்டித்தான் பதில்  எழுதி இருக்கிறாய். நீ சொல்லித்தான் அவரின் அலுமினிய தட்டு மேட்டர் எனக்கு தெரியும்.பின்னர் 
விசாரித்ததில்  அலுமினிய தட்டு கொடுத்தாலும் ''ஒரு  தொவ்ஹீத்வாதி இன்னொரு முஸ்லிமை காட்டிகொடுக்க'
 மாட்டான்'' என்ற    வார்த்தைக்கு இணங்க அவர்  யாரையும் காட்டி கொடுக்காமல் தான் ஒரு நல்ல தொவ்ஹீத்வாதி என்று நிருபித்து விட்டார்  என்று  சொன்னார்கள். 
மீண்டும் அவர் பதில் அனுப்பினால் வெளியிடுகிறேன்.


டவுன் ரத வீதிகளில் ஒரு வட நாட்டு சகோதரர் ஒருவர் 1,60,000/= வட்டியும், முதலும் காணவில்லை என்று யாரையோ தேடிகிராராமே?  யாராவது விவரம் தெரிந்தால் விளக்கம் சொல்லுங்கள். 
      

No comments: