Total Pageviews

Saturday, July 7, 2012

சரி பள்ளி கட்டுமானம்  ஒரு புறம் இருக்கட்டும்..

யாரோ ஒரு நல்லவர் வாங்கி பள்ளிவாசலுக்கு வக்ப் செய்யப்பட்ட  ஒரு சொத்தை (சொத்தை இல்லாத சொத்து)  விற்கலாமா?

பதில் நிறைய இடத்தில் இருந்து எதிர்பார்கிறேன்.

 (இது நான் குற்றம் சாட்சி இல்லாமல் குற்றம்  சொல்வேன்,  நீ  அல்லாஹ் மீது சத்யம் சொல்லி மறுக்க வேண்டும் என்ற 
பொட்டை வாதம் இல்லை. இது ''நான்(நிஜாம்)   சாராயம் வாங்கி கொடுத்தேன்''  என்று கூறப்பட்ட சைக்கோ வாதம் அல்ல)

சகோதரர்களே! இந்த கேள்விக்கான  பதிலில் நிறைய அயோக்கியர்களின் உணவு,, வாழ்க்கை,, மரியாதை உள்ளது என்று எனக்கு தெரியும்.. இருந்தாலும் இனி வக்ப்  செய்யப்பட்ட சொத்தை விற்க முடியாது  என்ற நம்  இளைஞர்களின் மீது உள்ள நம்பிக்கை வைத்து கேட்கிறேன்.

                               பதில்  கண்டிப்பாக  எதிர்பார்கிறேன் இன்ஷா அல்லாஹ் .  

                                                                                                     எதிர்பார்ப்புடன்,
                                                                                                         நிஜாம். 

''மேலும் நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள். இன்னும் உண்மையை மறைக்காதீர்கள்.   '' அல் குர் ஆன் 2:42 

No comments: